Wednesday, May 21, 2014

On sensitive issue of babar mosque

சாலையில் விபத்து நடந்து, வயதான பெரியவர் ஒருவர் படுகாயமடைந்து வலியால் துடித்துக்கொண்டு இருந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லும் சராசரி இந்திய குடிமகனாக நான் இருந்தாலும் சமுதாயத்தின் மீது உள்ள சிறு அக்கறையினால் நான் இந்தப்பதிவை எழுதுகிறேன். என்னுடைய கருத்தை நான் இங்கு பதிவு செய்வதற்கு முன் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். "என் கருத்து தவறு என்று சொலதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் என் கருத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை." தேர்தல் முடிந்தது. மத்தியில் புதிய ஆட்சி அமைய உள்ளது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக இளைஞர்கள் காதலர்தினத்திற்கு காட்டும் ஆர்வத்தை விட தேர்தல் தினத்திற்கு அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் ஆம், இளைஞர்கள் முதன்முறையாக சந்தோஷமாக வாக்களித்து மை வைக்கப்பட்ட தங்களது ஆள் காட்டி விரலை புகைப்படம் எடுத்து அதை facebook போன்ற சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிற மக்களுக்கும் வாக்களிக்கும் ஆர்வத்தைத் தூண்டினர். அதைப்போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது கூட தொலைக்காட்சி வாயிலும் வலைதளங்கள் வாயிலும் வாக்கு எண்ணிக்கையின் நிலவரத்தை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தனர். BJP அணியின் தேர்தல் வெற்றியை தன்னுடைய வெற்றியை போல் இளைஞர்கள் கொண்டாடி வந்தனர். இவை அத்தனைக்கும் காரணம் மோடி என்ற தனி நபர் தான். ஆம், மோடி அவர்கள் பிரதமர் ஆனால் இந்தியாவிற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று அவர்கள் நம்பினர் . நாடே மோடியின் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு மதத்தினை சேர்ந்த மக்கள் மட்டும் மோடியின் வெற்றியை விரும்பில்லை. மோடி பிரதமர் ஆனால் முதல் வேலையாக பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுவார் என்பது இஸ்லாமிய சகோதரர்களின் கருத்து. அவர்களின் இந்த கருத்தைக் கேட்டவுடன் சிறிது வருத்ததுடன் பாபர் மசூதியின் பிரச்சனை தான் என்ன என்று தெரிந்து கொள்ள நினைத்தேன். இந்த பிரச்னை பற்றி முழுதாக தெரிந்துக்கொள்ளவேண்டுமானால் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஆம், இந்த கதை துவங்கியது ராம அவதாரம் நடந்த காலம். ஆனால் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிரச்னை துவங்கியது பதினாறாம் நூற்றாண்டில் தான். சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த பிரச்சனையை கண்ணால் கண்டவர்கள் எவரும் இப்பொழுது உயிருடன் இல்லை என்ற காரணத்தால் எனது விசாரணையை நம்பகத்தன்மையுடைய வலைத்தளமான wikipedia வில் இருந்து துவங்கினேன். அயோத்தி , ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்களால் நம்பப்படுகிறது. மறுபடியும் சொல்கிறேன், ராமர் பிறந்ததை கண்ணால் கண்டவர்கள் எவரும் உயிரோடு இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்துக்கள் நம்புகிறார்கள். அதனால் அயோத்தி புனிதமான இடமாக கருதப்படுகிறது. ராமர் பிறந்த இடம் என்பதால், அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது. 1525 ஆம் ஆண்டு முகலாய அரசர் பாபர் இந்தியாவிற்கு படை எடுத்தபொழுது தான் இந்த பிரச்னை விதைக்கப்பட்டது. 1528 ஆம் ஆண்டு அயோத்தியை கைப்பற்றிய பாபரின் தளபதி அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துத்தள்ளிவிட்டு ஒரு மசூதியை கட்டினார். அந்த மசூதிக்கு தனது மன்னரின் பெயரை சூட்டியுள்ளார்.ராமர் கோவிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக wikipidia கூறுகிறது. முகலாயர்களின் ஆட்சியில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமுடியாத ஹிந்துக்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஹிந்துகளின் நம்பிக்கயினையும் வரலாற்றையும் நன்கு அறிந்த ஆங்கிலேயர்கள் பாபர் மசூதியின் வெளிப்புறத்தில் ஹிந்துக்கள் ராமரை வழிபடலாம் என்று அனுமதி வழங்கியது. இந்த நேரத்தில் தான் பிரச்சனை சூடு பிடிக்கத்துவங்கியது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று நம்பும் இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் தங்கள் மசூதியின் அருகில் சிலைககளை வைத்து பிராத்தனை செய்வது பிடிக்கவில்லை. இஸ்லாமியர்கள், ராமர் கோவில் அமைந்திருந்த அந்த இடம் தங்கள் மசூதிக்கு சொந்தமான இடம் என்று சொந்தம் கொண்டாடத் துவங்கினர். இதனால் இந்துகளுக்கு கோபம் வந்தது. பல வருடங்களாக நடந்துக்கொண்டிருந்த இந்தப் பிரச்னை 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் முற்றிப்போய் இந்துக்களால் பாபர் மசூதி தகர்க்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பதிவின் மூலம் இந்துக்கள் பாபர் மசூதியை தகர்த்தது சரி என்று நான் கூற மாட்டேன். தவறு என்பது எந்த மதத்தினர் செய்தாலும் தவறே. 2001 ஆம் ஆண்டு குஜாரத்தில் நடந்த கலவரத்திற்கு இந்த பாபர் மசூதி பிரச்னை தான் காரணம் என்று இஸ்லாமிய நண்பர்கள் நம்புகிறார்கள். சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் எவனோ ஒருவன் துவங்கி வைத்த பிரச்சனைகாக நாம் எதற்கு சண்டை போடவேண்டும் என்பது தான் என் கேள்வி. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய காலம் வந்திட்டது. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைகாவிடில், இன்னும் ஐந்நூறு வருடம் ஆனாலும் கூட நம்முடைய ஏழாம் தலைமுறையினர் என்ன பிரச்னை என்று கூட தெரியாமல் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். உண்மையை சொல்லப்போனால் பாபர் மசூதியை பற்றி வீட்டுத்தின்னையில் அமர்ந்து கருத்து பேசிக்கொண்டு இருக்கும் பலருக்கு இதன் பின்னால் இருக்கும் உண்மை கதை தெரியவில்லை. நம்முடைய அடுத்தத் தலைமுறையினரை காக்க, இஸ்லாமியர்களும் இந்துக்களும் நண்பர்களாக தொடர, இந்தியாவில் அமைதி நிகழ, இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மனிதன் கூடி வாழ துவங்கிய காலத்தில், தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் கையில் செங்கோலை கொடுத்தனர். பின்பு நாட்கள் ஆக ஆக செங்கோலை கையில் வைத்திருப்பவன் அரசன் எனப்பட்டான். செங்கோலின் நிலை இவ்வாறு மாறவே, மன்னன் ஆட்சியை நீக்கிவிட்டு மக்கள் ஆட்சியை கொண்டுவந்தனர்.அதாவது, செங்கோல் ஆனது மனிதர்களை காக்க மனிதர்களால் அவர்களது தலைவனிடம் கொடுக்கப்பட்டது. அந்த செங்கோல் தீயவர்களின் கையில் சிக்கி நாட்டு மக்களுக்கு எதிராக திரும்பியதால், மக்கள் செங்கோலை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் ஆட்சியை கொண்டுவந்தனர். மதமும் அப்படி தான். மனிதர்களை காக்க, மனிதர்களை நெறிப்படுத்த மக்களால் உருவாக்கப்பட்டது தான் மதம். மதத்தின் நிலை மாறி, என்று மனிதர்களின் அழிவுக்கு காரணமாகிறதோ அன்று மதத்தினை தூக்கியெறிய நாம் தயாராக இருக்கவேண்டும். நன்றாக சிந்தித்துப்பாருங்கள், அல்லாவையோ, இராமரையோ இல்லை யேசுவையோ நேரில் கண்டவர்கள் இலர். கடவுளை காணமுடியாது என்று சொல்லும் இஸ்லாமிய சகோதரர்களே, கடவுளின் தூதர் என்று உங்களால் நம்பப்படும் நபிகளை கூட நேரில் கண்டவர்கள் இல்லை. கடவுள் இல்லை என்பது என்னுடைய கருத்தன்று. ஆனால் இவர் தான் கடவுள் என்று சொல்லுவதற்கு போதுமான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. மதம் என்பது, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்று நம்புங்கள். எல்லா மதமும் மற்ற மனிதர்களை நேசிக்கத்தான் சொல்கிறது. மதத்தினை மறப்போம், பிற மதத்தினர் மீது அன்பு காட்டுவோம். கடவுள் சுயநலம் இல்லாதவர், அதனால் மனிதர்கள் அவரை தினமும் தொழவேண்டும் என்று அவர் எதிர்பார்க்க மாட்டார்.கடவுளை தொழ மறந்து பிற மனிதர்கள் மீது அன்பு காட்டினால், கடவுள் நிச்சயமாக நம்மை தண்டிக்க மாட்டார். இந்த பாபர் மசூதி கதைக்கு என்னதான் முடிவு? இத்தனை நாட்கள் நடந்தது நடந்தவாறே இருக்கட்டும். பிரச்சனைக்குரிய இந்த இடத்தில் இப்பொழுது ராமர் கோவிலும் கட்டவேண்டாம், பாபர் மசூதியும் கட்ட வேண்டாம். அநாதை இல்லமோ முதியோர் இல்லமோ கட்டி அடைக்கலம் இல்லாதவர்களை அரவணைப்போம். இதை விட கடவுளுக்கு செய்யும் பணிவிடை வேறு எதுவும் இருக்க முடியாது.இப்பொழுது நாம் செய்யவேண்டியது ஒன்று தான். நமது குரலை உயர்த்தி ராமர் கோவிலும் வேண்டாம் பாபர் மசூதியும் வேண்டாம் என்று நமது அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதை நான் மட்டும் நினைத்தால் முடியாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். நமது நாடு மதசார்பற்ற நாடு. அதனால் மதத்தின் பெயரினால் எற்பட்டுக்கிடக்கும் பிரிவினையை அடியோடு ஒழிக்கவேண்டியது நமது கடமை ஆகும். நீ யாரென்று உங்களிடம் யாரேனும் கேட்டால் இந்து என்றோ கிறிஸ்தவன் என்றோ இஸ்லாமியன் என்றோ சொல்லாதீர்கள், இந்தியன் என்று பெருமையுடன் சொல்லுங்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது மதிப்பெண்கள் வாங்க மாணவர்கள் படிக்கும் ஒரு ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இருந்துவிடக் கூடாது. உதவுங்கள். ஒரு மாற்றத்திற்காக கரம் சேர்ப்போம்!

Tuesday, August 28, 2012

A question mark '?'


Today, after returning from the college, i asked a question to my mom,

"Whats the use of studying?"

"To gain knowledge" was her answer

Do we really gain knowledge by studying? Being a so called PERFECT student, we all know how to solve a problem but how many of us know why we are solving? To get marks? Whats the use of getting marks by solving a problem without knowing its applications? Being a so called OUTSTANDING student, we know the formula for area of a circle, but how many of us know how the formula arrived? How many of us know the meaning of pi? Being a so called TOPPER, we know the value of Pi, 3.141592654, but do we really know why the hell we are using that particular value? only few of us know the reason behind this value. Being a so called ATTENTIVE student in the class, we all know how to differentiate or integrate an equation, but do we really know the real time application of partial differentiation?  What is the use of mugging up things blindly? We need to understand things before we study. But sadly our curriculum does not allow us to understand things. Our university gives only four to five odd months to finish 30 lessons and 30 experiments in nine papers, so lecturers have to rush their fullest and we never understand things!! Sometimes i doubt whether my lecturers know those things!

Let it be. During placements, why they are testing our aptitude skills? the company want to know what we are having in our brain. But today in the name of placement training, we are forced to mug up things blindly.

Today our lecturer Mr.Kumaresan gave as this question. "A train 240m long, passes a pole in 24sec. How long will it take to pass a 650m long platform ?" we are just advised to divide 240 by 24 and divide the sum of 650 and 240 by the answer and to show the result as 89 seconds. But he never explained why we are following that procedure. Is this called aptitude skill??

Worst part of it is, we are supposed to mug up a paragraph just to introduce ourself!! Why a company ask us to introduce ourself? Don't they have eyes? Cant they see our history in our resume or certificates? They want to know about our communication skills. That's why they ask us to give an intro. As most of my class mates are from tamil medium schools, they dont even know the meaning of that lengthy paragraph! but whats the use of using unknown words? As a trainer we need them to shape our communication skills and not the mugging up skills!!

To conclude, i just want to convey one thing. Dr.Kalam said India will be a well developed nation by 2020. We need to change and our educational system should change and our mind set of mugging things should change, otherwise India will never grow!!

Saturday, February 5, 2011

A letter to Elohim




Crazy street,
Terra.

To
Elohim,
Pearly gates.

Dear Elohim,
First let me introduce my self. I'm Suresh kannan, a software engineer working in a top company. I still remember my first day in my company. I was a fresher from college. Me with three of my friends got into the company through campus interview. We four took a house near our company for rent and stayed there since our company is 200km away from our home village. Other than us few other girls from our college also got job in that same company. One of them is Swathi. Basically I always found uncomfortable to talk with girls but, the other guys used to talk with them. One month passed. We got our first month salary. we and those girls planned to celebrate it together. We went to beach, cinema and finally went to a star hotel and had a heavy dinner. Actually i'm not comfortable to celebrate in with those girls. After returning home i had a cold war with my friends for celebrating it with those girls.

The next day i was returning home from my office lonely. Swathi saw and came near me and said

"Hi"

"Hi", i responded.

We walked a few distance together without talking anything.

"Why you are not talking with us?". she asked.

"hmm.. you girls didn't talk with me..that's why", i replied.

"Well, here after we are friends. ok?", she asked and showed her hands for shake-hands. First i hesitated later i gave my hands. We reached her room. She asked me to come in and have a cup of tea. But i convinced her by telling that I have some important work in my room. She said"Bye",with a cute smile. I showed my hands and continued my walk.

The next day me and one of my friends sowrirajan were sitting in the office canteen. Swathi came and sat near us.

"How are you Suresh", she asked.

"ya..fine", i replied.

"Where are your other two friends",she asked.

"They are in the room, they have night shifts today",i reported.

Her friends called her in next table so, she moved.

"What a wonder! you are talking with a girl!", my friend sowri exclaimed.

I gave a smile.

Fews days later, It was October 27th, Her birthday. I didn't went to the office actually since i felt tired that day. She came to my room and gave me a chocolate. That chocolate is not an ordinary one. Its a special one. I want to present her a gift. The next day I bought a key chain for her. I thought my key chain will also be a special one for her.

Days passed. A worm friendship grown between us. Then the day came November 5th, my birthday. I met her in the office and gave her a chocolate. I thought she will present me something but, i got only a line of wish "Wish you happy birthday." That day evening my friends were watching a movie but, i was thinking about Swathi. My friend Saravanan came near me and asked

"What are you thinking about?"

"nothing."

"ok..then who are you thinking about?"

"Nobody",i smiled

"What's the meaning of your smile?"

"nothing"

"hey! tell me the truth, who is that girl?"

"Girl? nobody."

"Hey! i'm your friend. i can understand you without your words. Tell me"

"Swathi"

"Are you in love with her?"

"Don't know"

"It means yes."

"yea."

"congrats da"

"thanks.. it will be nice if i get her phone number.", i said.

"Don't worry. I'll get you her number", my another friend Sairam said.

"How?", i asked.

"Wait and see", he said.

The next day me and Sairam were sitting in canteen. She came with her friends and sat on the next table. She kept her mobile on the table and went to order something. Sairam took her mobile from the table without the knowledge of her friends and gave a miss call to my mobile. So finally i got her number.

I called her that evening.

"Hello", I murmured.

"ya.. tell me", she responded.

"you found out who i am?", i asked.

"Santhosh right"

"no.. hey! I'm Suresh"

"Oh.. you dude.. How you got my number?"

"That's top secret"

"hmm.. ok"

We both talked over phone for couple of hours till the balance ends. Few days went. One day i called her

"Swathi"

"ya"

"Shall I tell you one thing?"

"ya tell"

"But you should not get anger in me"

"ok tell"

"you should not take me cheap ok?"

"What you are going to tell? ok tell"

"I like you very much"

"I also like you only as a friend"

"ok i can understand"

"ok i will talk with you later"

"ok bye"

Next day i didn't saw her in the office. Evening i phoned her. she told me not to phone her and disturb her further. I was shocked by her words. I asked her the reason. She told that her mom told her not to talk with boys. I can understand that is a lie. I told her

"Hey don't tell any lie, tell the truth"

"really man"

"O my God.. tell something believable"

"ok I'm telling.. I'll not talk keep in touch with guys through phone usually. That's why"

"Hey! then why don't you tell this to me on the first time when I called you itself"

She didn't answer me for that. She cut the call. Then I called her many times. She didn't attend the call. Finally she attend the call. Finally She told that She hate me and dislike to talk with me. Just dis appointed with those words. My heart is completely broken. I cut the call and cried a lot. I dislike to live without her. I found an injunction on the shelf which was bought when one of my friends were ill. I made my mind to inject air in my vein through that injection and kill myself. At that time i got a phone call. That is from my mom. My mother's Love and affection towards me ran on my mind and changed my mind set. Later i came to know that it was my roommates who phoned my mom and asked her to call me. They all three gave me some valuable advice. Then i again called Swathi and asked,

"Asking finally , will you talk with me or not?"

"Telling finally, I'll not talk with you through phone and if you call me again I'll not even see you in the office "

"ok you no need to talk with me .you hell, you no need to even look at me. Why I have to dump you in my heart when you are hating me. My heart is not a dust corner. Just a very good bye"

Thank you Elohim for giving me those wonderful friends. If you have not provide me those friends i would have died couple of weeks before. My friends rocks.

I may have scolded her. But still love her a lot because, true love never ends. If you can please give me strength to forget her because, living with her memories really sucks.

Thank you,

Yours,
Suresh kannan

Monday, January 31, 2011

magara jothi..truth exposed

சில நாட்கள் முன்னர் சபரி மலை அருகே ஒரு விபத்து நடந்தது அனைவரும் அறிந்தது. அந்த விபத்தை குறித்து கேரளா நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரனையில் விபத்துக்கு காரணம் அளவுக்கு அதிகமான கூட்டம் என்று தெரிய வந்தது. அந்த கூட்டத்துக்குக் காரணம் என்ன? மகர ஜோதியை காண்பதற்கே அவளவு கூட்டம். இதை அறிந்த நீதிமன்றம் மகர ஜோதி மனிதர்கள் ஏற்றுவதா இல்லை தெய்விக ஒளியா என்ற கேள்வியை முன்வைத்தது.அதற்கு தேவஸ்தானம் ஜனவரி பதினாலாம் தேதி தோன்றும் ஒரு ஒளி நிறைந்த நட்சத்திரமே மகர ஜோதி என்றும் மலை மேல் தோன்றும் ஒரு நெருப்பு மகர விளக்கு என்றும் விளக்கம் அளித்துள்ளது. மகர ஜோதி எனப்படும் அந்த நட்சத்திரம் தெய்வ நட்சத்திரம் என்றும் மகர விளக்கு மலை மேல் பழங்குடி மக்கள் ஏற்றுவது என்றும் விளக்கம் அளித்துள்ளது. தேவஸ்தானத்தின் இந்த விளக்கமே மக்களிடையே சர்ச்சையை கிளப்பிவுள்ளது. ஏனென்றால் இத்தனை நாள் மகர விளக்கையே மகர ஜோதி என்றும் அது தேவர்கள் சுவாமி ஐய்யப்பனை தரிசிக்க வரும்போது எழும் தெய்வீக ஒளி என்றும் மக்கள் நம்பி வந்தனர். மகர ஜோதி எனப்படும் அந்த நட்சத்திரம் தென் இந்தியாவில் எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும். அதை காண சபரி மலை வரை செல்லவேண்டும் என்று அவசியம் இல்லை.சபரி மலையில் நடந்த விபத்தில் ஒரு மலையாளிகள் கூட
சிக்கவில்லை அதற்கு காரணம் அவர்களுக்கு உண்மை தெரிந்து இருப்பதே.

1980ஆம் வருடம் ஒரு எழுத்தாளர் மகர ஜோதியை பற்றிய செய்தியை ஆராய பொன்னம்பலம் மலை பகுதிக்கு சென்றுள்ளார்.அவர் அங்கு சென்ற பொது அங்கு ஒரு அரசு வாகனம் நின்று கொண்டிருந்திருகிறது. அரசு ஊழியர்கள் சிலரும் நின்று கொண்டிருதுள்ளனர். திடிரென அவர்கள் ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் பத்து கிலோ கற்பூரத்தைக் கொட்டி அதை கொளுத்தி மூன்று முறை தூக்கி காட்டயுள்ளனர். அந்த கற்பூர ஒளி சபரி மலையில் இருந்து பார்க்கும் போது மகர விளக்கை போன்று தோன்றும் என்று அந்த எழுத்தாளர் கூறுகிறார். 1983ஆம் வருடம் பதிமூன்றாம் தேதி மாலையே அந்த எழுத்தாளரும் மலையாள தொலைகாட்சி நிருபர்களும் சென்று சூடம் ஏற்றி மகர ஜோதியை போன்று காண்பித்துள்ளனர். அனால் அது உண்மையான ஜோதி அல்ல என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. அந்த வருடம் காவல் துறையினர் மகர ஜோதியை காண்பித்துள்ளனர். அதற்கு அடுத்த வருடமும் மகர ஜோதி தெரியும் நாளுக்கு முந்திய நாளே அந்த எழுத்தாளர் பொன்னம்பலம் மலை பகுதிக்கு சென்றுள்ளார். அனால் அப்போது காவல் துறையினர் நின்று தடி அடி நடத்தியுள்ளனர்.அந்த வருடமும் காவல் துறைனரே மகர ஜோதியை எற்றயுள்ளனர். இவ்வாறு அரசே மக்களை ஏமாற்றுவது நியாயமா?

இவை இதனையும் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது . அதனால் மலையாளிகள் அனைவருக்கும் உண்மை தெரியும்.






Monday, January 3, 2011

சமத்துவபுரம்

புதுவையில் பல கோடி ரூபாய் செலவில் 'SC'களுக்கு மட்டும் வீடு கட்டி அரசு தருகிறது இது சரியா?? மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் வறுமை கோட்டுக்கு மேல் என்று பிரித்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தால் அதை ஆதரிக்கலாம் அல்லாமல் ஜாதி அடிப்படையில் உதவுவதை நீங்கள் ஆதரிபிர்களா??

நான் இந்த கேள்வியை ஆர்குட்டில் கேட்ட பொழுது இதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை என்பது சில தோழர்களின் கருது 'SC'இல் மட்டும் தான் ஏழைகள் உண்டா?? மற்ற ஜாதியை சார்ந்தவர்கள் முன்னேற வேண்டாமா??? அவர்களுக்கு உதவ வேண்டாமா?? ஏழைகளுக்கு உதவ கூடாது என்பது என் கருத்தன்று ஜாதி அடிப்படையில் உதவ கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. அரசாங்கம் இதுபோன்ற ஓரவஞ்சனைகள் செய்யும் வரை ஜாதியும் ஒழியாது சமத்துவமும் பிறக்காது... ஜாதிஅரசியலின் இன்னொரு முகம் இது. ஏழைகளாய் இருந்தும் மேல் ஜாதி என்ற பெயரால் உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்படும் போது, ஜாதி பெருமையை நினைத்து சமாதானப்படுத்திக்கொண்டு, அவரவர் ஜாதி கட்சியின் தலைமையின் பின்னால் வீர நடை போட வேண்டியதுதான்..
உரிமையும் சலுகையும் இல்லாத போது, பெருமையாவது மிஞ்சட்டுமே... அதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது... உயர்ந்த்த ஜாதி என்பதை ஏற்று கொண்டு இருக்க வேண்டியதுதான்...

ஏழைகள் எழுபது சதவீதம் கீழ் ஜாதினரகவே இருகிறார்கள் அதனால் அரசின் இந்த முறையை குறை சொல்ல முடியாது என்பது சில நண்பர்களின் கருத்து. எழுபது சதவீதம் கீழ் ஜாதினராக இருந்தாலும் மீதம் உள்ள முப்பது சதவீத மக்கள் மற்ற ஜாதியினர் என்பதால் ஏழைகளாக இருந்தாலும் ஒதுக்குவது சரியா? அவர்களும் நம்மவர்கள் அல்லவா அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுவது சரியா? கீழ் ஜாதினரின் உரிமைக்காக போராடிய காலங்கள் போய் மற்ற ஜாதினரின் உரிமைக்காக போராட வேண்டிய காலம் வந்து விட்டது என்று நினைத்தால் அடக்க முடியாத நகைப்பு தான் தோன்றுகிறது!!! அட கடவுளே இந்த கொடுமையை எங்கு சென்று சொல்வது!!! தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு மேலும் பல தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உருவாக்கிக்கொண்டு இருகின்றன சில அரசியல் வியாதிகள்!!!

சில மாதங்கள் முன்னர் புதுவையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடந்தது.. அதில் 'எங்கள் நாடு சாதி, மத பேதம் இல்லாத நாடு' என்று கூகுரல் போடும் சில பெரிய தலைகள் இணைந்து மூன்று புதிய ஜாதிகளை உருவாகிவிட்டன. அது என்னவென்றால் extreme backward class, backward Muslim, backward tribes. இத்தனை ஜாதிகள் தேவையா?

மனிதன் கூடி வாழ துவங்கிய நாட்களில் அந்த மனிதர்களை ஆட்சி செய்ய தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் கையில் கோலும் குடையும் கொடுத்தனர். பின்னர் அந்த கோலின் நிலை மாறி கோலும் குடையும் கொண்டவன் மன்னன் என்று அழைகப்ப்பட்டான். நாளடைவில் கொலின் நிலை மாறியதை உணர்ந்த நாம் மன்னர் ஆட்சியை நிராகரித்தோம். அதை போல பொருளாதார ரீதியில் பிரிக்கப் பட்டவையே மேல் ஜாதி கிழ் ஜாதி என்பவை. ஆனால் இன்று ஜாதிஇன் நிலை மாறிவிட்டது ஆனாலும் நம்மில் சிலர் ஜாதயை ஆதரிப்பதும் ஜாதி அடிபடையில் அரசு உதவுவதை சரி என்று சொல்லுவதும் ஏன் என்று தெரியவில்லை!!!

ஒரு மரத்தின் ஆணிவேர் போல, நம் நாட்டில் சமத்துவம் இன்மைக்கு காரணம் எண்ணற்று கிடக்கும் ஜாதிகளே! ஆணி வேரை அறுத்தெறிந்தால் ஒரு விடிவு கிடைக்கும், சமத்துவம் பிறக்கும்.

வாருங்கள் நண்பர்களே... ஒன்றாக கை கோர்த்து சமத்துவபுரத்தை உருவாகிடுவோம்..

'என் கருத்தை மறுப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு அனால் என்னை சொல்லக்கூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை'

--சூரியா

Thursday, July 22, 2010

Short stories

Hi friends, Here after i am going to post my short stories in this post.

Short story no:1

Tittle: The Heaven

It was the time of election in India, an election with no people. Yes, No one vote for none.The media asked the reason for ignoring the election to the people. " I don't know who to vote for" said one."One candidate is as bad as the other , So we don't want to vote"said the other one."We want a good and honest leader"added the other.We want a leader who can understand the people said the other. Otherwise we won't take part in the election he added.
The election commissioner said "You have to select a good one among those candidate". He also added "You should take part in the election otherwise you will be punished". One old man responded "we won't take part in the election until a honest candidate take part,we are ready to face even the death. Last year we elected one, who said that he will do something good for the poor farmer,but he cheated us.After election he didn't even see us so we won't take part in the election" he added.

Without the co-operation of the citizens the government can do nothing other than canceling the election. Two years passed without election, without chief minister, prime minister.

At that time military rule came to power. Rakesh a school boy was head there. He established ten new rules in India. They are

1. person those who have more than five lakhs as their monthly income should take care of atleast one poor village and they have to spent a certain amount of money with bills and they have to show the bills to the government and they no need to pay the income tax.

2. First time the muggers should be warned and the next time death punishment is to be given.

3. Government officers who are buying bribe from the people should be punished. they have to be pushed into a room full of snakes.

4. Person who are very lazy to do their work should be kept in a dark room without food to make them know that they can eat only after doing their work.

5. Person who are hurting both by words and by acts should be punished.

6. One hand is to be taken off from the person who are admitting there parents in the old age home

7. Severe punishment is to be given for the beggars who are begging though they have enough health to do work.

8. Punishment is to be given for those who have black money. They have to arrested and spoiled food is to be provided to know what poor people are eating.

9. Severe punishment is to be given for those who are wandering in the street in the mid night without any reason.

10. Severe punishment is to be given the small mistakes that are not mentioned in the above nine rules

Because of these ten rules everyone worked properly and honestly. Within a few months India became a number one country in the world, Yes! all the villages changed into cities, Old age homes were changed into schools, there were no lazy, no poor, nothing. All people worked hard and lead India to success.

At that time Rakesh heared a ringing sound.It was nothing but his alarm clock. He noticed that it was 5 A.M. He woke and got himself ready for the school.


FINAL MESSAGE: IF THOSE RULES WERE ESTABLISHED IN INDIA SURELY INDIA WILL BE THE TOP MOST COUNTRY IN THE WORLD BUT WILL THE WRITTEN MONEY BUY BARLEY??


Story no:2

Tittle: The Dreamy Days

Morning 5PM. Today is the first day for Michel in the college. He Got up at 5AM and went for jogging around the streets. At the railway crossing the road was closed and the signal was given to the train. Michel saw some one at the center of the railway and expecting the train. Michel could understand that the man is standing there to kill himself with the help of train. Michel liked to save him and to give him a some advice. He just moved towards him. He heard the
sound of train so, he rushed towards him. The train came near. Michel Pulled that man away. The train has crossed and Michel saved that man. Michel inquired that man. The man told that his name was kumar and his parents and wife had died in an accident and his uncle has cheated him and taken all his property. Michel told that one should not afraid to live. Coward can kill himself but, a brave man should not suicide and gave him some advice. The man make his mind to live and went from the scene. Michel went to his house and prepared himself and went to the college.

Before entering to the college campus he saw a red color car. An angel peeped out through the window of the car and asked him whether that was the main entrance of the college. He said yes. The angel came out of the car. Her mother called her 'Dhivya' and said bye. To the surprise both were in the same department and same class. As the day passes they became a good friends. One day Dhivya called him through phone and asked him to come to her house. Michel went to her house. There was no one in the house except Dhivya. Dhivya told that her parents were away to a marriage function. Both of them chatted for hours. Michel came to house late night. After some days Dhivya asked Michel to come to the beach. Michel went to the beach and chatted with her. Another day both went to a cinema hall together. There they saw a group of teenagers disturbing everyone. Dhivya stood up and scolded that teenagers. The teenagers stared at her and sat on their seats. Michel told her that she was too brave. And he asked what she will do if they slapped her. She said "I am bold because you are here with me Michel".

After some days Dhivya called Michel and told that she was happy when she talks with Michel and she asked whether he will be with her for ever. Michel said yes. From that second Michel fell in love with Dhivya. After that both went to beach, park, hotel, theater, etc.,. Since Michel was not concentrating in studies his parents pushed him in the hostel in the final year. One day Michel told his roommate Imzamam about his love. Imzamam asked him whether he told his love to Dhivya. Michel told no. Imzamam advised him to tell his love. Michel and Dhivya were ready to celebrate the newyear together in the beach. Micheled told her that he want to tell her something. Dhivya asked what. Michel said "I.....fff....fell....innnnn...fell in....fell in love with u.. The whole world selebrate that moment. Because that was the new year. yes he proposed at 12AM. Dhivya told him softly to come to her house the day after next day. Michel went to her house that day. There was some function . It was nothing but the encagement function of Dhivya. Michel was shocked to see that. Michel shouted "Dhivyaaaaaaa". Dhivya saw him and started her talk. She said,"what Michel??? I Talked and came out with you just as a friend. How fool you are! You have spoiled our friendship. Girls always think boys as friends...not as a lover. But you fools love us. We girls always like boys...but they do not love them..if you think we loves you,you are a stupid. just get lost from here". The man one who came to encage Dhivya didn't care about this because he didn't love Dhivya. He loves the Dowry. Michel was disturbed and he came to his hostel. He explained this to his roommate. He told his roomate that he is going to kill himself.His roommate tried to stop him. Michel pushed Imzamam
inside the room and locked. The next day morning the Wardon opened the room door. Imzamam explained everything to the Wardon. Both of them came out in search of Michel. On the way they found some police standing infront of Dhivya's house. Wardon enquired a man and came to know that Dhivya was murdered. Police found a dead body on the railroad. The doctor confirmed that that was michel's body. The police told the press that Michel killed his ex-lover and he killed himself. One day Michel met Imzamam and told that here after Michel will murder those girls who cheat boys.

Michel was still alive. Then who is there found death in the railroad??
That day michel went to the level crossing. The train came near. Someone pushed Michelaway. He was nobody but Kumar. Michel saved Kumar at the start of this story but, now kumar saved Michel. But unfortunately Train crashed on kumar and he died. A minute before dying Kumar advised the same think which Michel advised him before.
Due to doctor's carelessness he gave the postmortem report wrongly.


a story by
N.suriyakumar.



Story no:3

Tittle:
THE PAIN OF HUNGER.

Murali and Mugundan were brothers. They had lost their parents at their young age. Murali worked in a match box industry. Mugundan studied in a government school. Mugundan used to study well and always secured first mark in all the subjects. Murali was the only soul mate for Mugundan. Mugundan got 440 marks out of 500 in S.S.L.C and 962 in 12th STD. He wants to do B.Tech. Since he was poor he couldn't pay the admission fee to the college. Murali tried to his level's best but, he was also not able to raise the money. Mugundan had to stop continuing his studies due to poverty. Also, due of some problems in match box industry they sent Murali out of the industry. Now they didn't know whether they can even have their breakfast on the next day morning or not.


This was the horrible times in their life. They went on to clean the drainage for less salary. With this salary they could eat only for twice a day. Mugundan has finished his higher secondary course but now was working in drainage. The marks he obtained, the certificate he got were all wasted. They could only save two rupees a day from their salary.

They managed to save some money after few years. But all the money they saved was spend by them during the marriageof Mugundan to a poor woman. At this time Mugundan also had lost his dear brother. After a year Mugundan got a child but after some days he lost his wife too because of cancer. After a week Mugundan got a disease because of working in drainage. The doctor advised him not to work in the drainage. But, again he did the same. One unfortunate day he fell down unconscious while working. Other workers helped him and send him to his home safely. They requested him not to come and work in the drainage again.

Mugundan searched for some other jobs but, he couldn't get any. He lost all his money. One day his son got severe fever. He didn't know what to do. He asked some amount of money from a rich man as a loan. But the rich man didn’t give. So, Mugundan stole some amount of money from the rich man and he brought some poison. He gave the poison to his son first and then he drank it. His eyes became red. His son saw him and said, “don’t cry my dear dad, just now you gave me the syrup
so I’ll get well soon". Tears came from Mugundan’s eyes like a river.He hugged his son and cried.

Mugundan’s friend Suriya who was a good writer came to his house to see him after a long interval. When he opened the door he saw Mugundan with closed eyes surrounded by tears and his son near by him in the same condition. After a year Suriya wrote a book with the title “Pain of hunger” that told the story of Mugundan. He wrote this story to avoid these types of suicides in the future. Many tears fell down on earth by reading this story but, no hands join together to avoid these types of death.


India has lost many doctors, engineers, scientist, IAS, IPS, etc. because of poverty. The government should not offer help to the people based on the caste. Instead, help should be provided to all the people who are below the poverty line if they are talented.





found this in net

Due to terms and conditions I have deleted a video which i added here before. But still u can watch it on youtube. To watch it click here


C the last line of this video

The Cute Angel

Today I'm going to post about a cute Angel. Can you guess who she is???

































She is no one but the great Nature...







Due to human activities the nature is dying now-a-days. Now-a-days we can find the green nature only in some places. It is our duty to save her. Let us join
hands together to save rest of the nature.


here are some of the photos of green nature


















regards,
Suriyakumar.N

ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும்

கடல் இருந்தால் அலை இருக்கும்,
மலர் இருந்தால் மணம் இருக்கும்,
மரம் இருந்தால் நிழல் இருக்கும்,
நீ இருந்தால் நான் இருப்பேன்.

இது ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களுக்கு எழுதும் காதல் கவிதை.

நட்புடன்,
சூரிய குமார்.ந

Wednesday, July 21, 2010

ஊழல்

முத்தான பூமியிலே வெறும் பித்தாக திரிகிறதே,
புண்ணிய பூமியிலே வெந்த புண்ணாக கிடக்கிறதே,
அழற்கதிரினிலே ஒரு களங்கமாக தெரிகிறதே,
தளைகளை அகற்ற வேண்டாவா?
கடும் விஷத்தினை முறிக்க வேண்டாவா?
கொதித்து எழுவோம் ஒன்றாக,
கரம் சேர்ப்போம் எல்லோரும்,
பரத நாட்டைக் காத்திடுவோம்.
வோற்றுமை என்னும் ஆயுதத்தைக் கொண்டு
ஊழல் என்னும் தலையைச் சாய்த்திடுவோம்.

தன்னைப் பற்றிச் சிந்திபவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் உங்களைப் பற்றிச் சிந்திப்பவர்களைக் கோட்டைக்கு அனுப்புங்கள்.


i hav written this in google tamil so there may be some ஒற்றுபிழைகள்

நட்ப்புடன்,
சூரிய குமார்.

© all rights reserved

best scenes from three tamil movies




terrorism is instant why should not justice be so???

this video covers black money, bribe and terrorism

Universal Hero

In this post I am going to tell about an universal hero. He is known to all. He is nobody but 'LOVE'. Love is not just a word, It is a feeling that arise towards a people who shows it to us. In today's world we cannot find a true love....sorry...sorry...love means true...so we cannot find the love in today's world. Love is sacred but people buried it under the ground. Do you ever think why parents are always against the love? Because the modern youths use the word love to go to cinemas and beach with their bf/gf. Have you ever seen the tamil film 'naadodigal'? They describes well about today's love. Some Idiots have spoiled the name of love, So the parents are always against the love. So the person who really loves suffers a lot. You can see that in the short film which i have posted below.

So Guys and girls please dont spoil the holiness of love.

கண்டவுடன் வரும் காதல் நிமிடத்தில் இறந்துவிடும் - அனால்,
உண்மையான காதல் உலகம் அழிந்தாலும் உயிர்வாழும் .

நட்ப்புடன்,
சூரிய குமார். ந

(My English may be simple and with grammatical errors but the message i told is thinkable. I will try to improve my English little by little.)

My thoughtful post will be continued...

© all rights reserved







Black sheeps in India

Every one who knows tamil may saw or hear about the great movie Shivaji~the boss... In that movie Supper Star plays a role in eradicating black money....It sounds well...but it is practically impossible.

I got the 40 rupees ticket by paying 140 rupees in the counter...here 100 rupees black money...Black money is vital to all. So eradicating black money is not possible by one man...We all should cooperate for that. All means both the people and the government. Why the government employers asking money to us??? Because we are ready to give...so that our work will be finished soon. When we stop giving they will stop asking.Further if they ask money we should file a complaint. Before that we should think why the people refuse to file a complaint. Because to file a complaint against a black sheep we should pay extra money to another black sheep. This is not our mistake. Government should take care to avoid these type of mistakes. Another reason for refusing to file a complaint is court. Ya the court.....exactly the court... I mean it takes many years to give a judgment for a single and simple case. I don't know whether the person who filed the case will be alive to hear the judgment. The government should take action for this. The number of court and judges should be increased.

Abdoul kalam dreamed about "India in 2020" It should not be a dream of Abdoul kalam...It should be a dream of each and every Indian. And It should not pass as the days in the calender, it should come true one day. For that each and every Indian Should join Hands Together.


By
SURIYA KUMAR.N


(My English may be simple and with grammatical errors but the message i told is thinkable. I will try to improve my English little by little.)

My thoughtful post will be continued...

© all rights reserved